பொதுச் செயலாளர் - தேடல் முடிவுகள்

கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் தோல்விக்கு காரணம் என்ன?

May 04, 2021 - 3 years ago

கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் தோல்விக்கு காரணம் என்ன? 2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் தோல்வி அடைந்தார். இதற்கு காரணம் என்னவென்று இணையத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது.


WhatsApp Share வாட்ஸ் அப்பில் பகிர WhatsApp Share